உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டி.எஸ்.பி., இடமாற்றம்

டி.எஸ்.பி., இடமாற்றம்

ஈரோடு:ஈரோடு மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி.,யாக சண்முகம் பணியாற்றி வந்தார். இவரை இடமாற்றம் செய்து டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார். புதிய பணியிடம் குறிப்பிடவில்லை. அதேசமயம் சிறப்பு இலக்கு படை டி.எஸ்.பி., சுகுமார், ஈரோடு மாவட்ட மதுவிலக்கு டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை