உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தீக்குளித்த முதியவர் சாவு

தீக்குளித்த முதியவர் சாவு

சென்னிமலை: -சென்னிமலையை அடுத்த மணிமலையை சேர்ந்தவர் சுப்பிரம-ணியன். தனியார் பொறியியல் கல்லுாரி ஆய்வு உதவியாளர். இவரது தந்தை துரைசாமி, 80; சென்னிமலை அருகில் நாமக்கல்-பாளையம், மின்னக்காடு பகுதியில் தனியாக வசித்து வந்தார். கடந்த, 20ம் தேதி மாலை தனது உடலில் பெட்ரோல் ஊற்றி துரைசாமி தீக்குளித்தார். ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இறந்தார். இதுகுறித்து சென்னிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ