மேலும் செய்திகள்
லாரி மீது டூவீலர் மோதி சிப்காட் தொழிலாளி பலி
21-Oct-2026
ஈரோடு:ஈரோடு 46 புதுாரை சேர்ந்த விவசாயி ஆறுமுகம், 73; சைக்கிளில் முத்து கவுண்டன்பாளையத்தில் இருந்து 46 புதுார் நோக்கி நேற்று முன்தினம் சென்றார். பின்னால் அதிவேகமாக வந்த பைக் மோதி விட்டு நிற்காமல் சென்றது. நிலை தடுமாறி விழுந்த ஆறுமுகம், தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் பலியானார். விபத்து ஏற்படுத்திய டூவீலரை, மொடக்குறிச்சி போலீசார் தேடி வருகின்றனர்.
21-Oct-2026