மேலும் செய்திகள்
மின் குறைதீர் கூட்டம்
01-Jun-2025
ஈரோடு, ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கலைச்செல்வி தலைமையில், மாதாந்திர மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது.'செயற்பொறியாளர், கோட்ட அலுவலகம், கருமாண்டிசெல்லிபாளையம், சேனடோரியம், பெருந்துறை' என்ற முகவரியில் நடக்கும் கூட்டத்தில், பெருந்துறை, வெள்ளோடு, ஈங்கூர், கொடுமணல், சென்னிமலை, கவுண்டச்சிபாளையம் விஜயமங்கலம், பிடாரியூர், புதுப்பாளையம், நல்லாம்பட்டி பகுதி மின் பயனீட்டாளர் கோரிக்கை, குறைகளை தெரிவித்து தீர்வு பெறலாம்.* கோபி மின்பகிர்மான வட்டம் சார்பில், சத்தி பகுதி மின் உபயோகிப்பாளர் மாதாந்திர குறைதீர் கூட்டம், நாளை காலை, 11:00 மணி வரை, 1:00 மணி வரை, சத்தி செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. த்தி கோட்ட மின் நுகர்வோர், மின்சாரம் சம்பந்தமான குறைகளை தெரிவிக்கலாம்.
01-Jun-2025