உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம்

மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம்

ஈரோடு: மின் பயனீட்டாளர் மாதாந்திர குறைதீர் கூட்டம், 20ம் தேதி காலை, 11:00 மணிக்கு பெருந்துறை சேனடோரியம் கருமாண்டி செல்லிபாளையம் செயற்பொறியாளரின், பெருந்துறை கோட்ட அலுவலகத்தில் நடக்கிறது. இதில் பெருந்துறை, வெள்ளோடு, ஈங்கூர், கொடுமணல், சென்னிமலை, கவுண்டச்சிபாளையம், விஜயமங்கலம், பிடாரியூர், புதுப்பாளையம், நல்லாம்பட்டி பகுதி மக்கள், குறைகளை கூறி நிவர்த்தி பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ