மேலும் செய்திகள்
மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம்
09-Aug-2025
காங்கேயம்:காங்கேயம் கோட்டத்தில் மாதாந்திர மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம், மாதத்தின் முதலாவது புதன்கிழமை நடக்கிறது. இதன்படி இந்த மாத கூட்டம் நாளை நடக்கிறது. காங்கேயம் பஸ் ஸ்டாண்ட் அருகில் சென்னிமலை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் காலை, 10:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை நடக்கும் கூட்டத்தில் பயனீட்டாளர்கள் கலந்து கொண்டு, தங்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெற, காங்கேயம் செயற்பொறியாளர் ஜெகதீஸ்வரி அழைப்பு விடுத்துள்ளார்.
09-Aug-2025