உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / யானைகள் அட்டகாசம் டி.என்.பாளையம்,

யானைகள் அட்டகாசம் டி.என்.பாளையம்,

ஆக. டி.என்.பாளையத்தை அடுத்த குண்டேரிப்பள்ளம் அணை அருகே டேம்தோட்டம் பகுதி விவசாயிகள், தங்கள் பட்டா நிலத்தில் வாழை, மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட பயிர் சாகுபடி செய்துள்ளனர்.நேற்று முன்தினம் இரவு குண்டேரிபள்ளம் வனப்பகுதியில் இருந்து வந்த ஐந்து யானைகள், டேம்தோட்டம் பகுதியில் பிரபு, நாகராஜ் ஆகியோருக்கு சொந்தமான வாழை, மரவள்ளி பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின.விவசாயிகள் உதவியுடன் வனத்துறையினர் அரைமணி நேரம் போராடி வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !