இ.ஓ., பொறுப்பேற்பு
அந்தியூர்:அந்தியூர் பேரூராட்சியில் செயல் அலுவலர் சதாசிவம், கோவை சர்க்கார் சாமக்குளம் பேரூராட்சிக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். இதையடுத்து மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார், அந்தியூருக்கு நியமிக்கப்பட்டார். நேற்று அவர் பொறுப்பேற்று கொண்டார்.