மேலும் செய்திகள்
கஞ்சா வைத்திருந்த வாலிபர் சிக்கினார்
27-Jun-2026
போக்சோ வழக்கில் டிரைவர் கைது
27-Jun-2026
மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம்
27-Jun-2026
பா.ம.க., சார்பில் ஆலோசனை கூட்டம்
27-Jun-2026
ஆப்பக்கூடலில் சாரல் மழை
27-Jun-2026
ஈரோடு:லோக்சபா தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, அ.தி.மு.க., பொது செயலாளர் இ.பி.எஸ்., பிரசாரம் செய்து வருகிறார்.திருப்பூர் தொகுதி வேட்பாளர் அருணாசலத்தை ஆதரித்து, ஈரோடு மாவட்டம் பவானி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கவுந்தப்பாடியில் பிரசாரம் இன்று மாலை, 4:00 மணிக்கு பிரசாரம் செய்கிறார். இரவு, 7:00 மணிக்கு ஈரோடு தொகுதி வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரை ஆதரித்து, மொடக்குறிச்சி தொகுதி பூந்துறை சாலை, கஸ்பாபேட்டையில் ஓட்டு சேகரிக்கிறார்.
27-Jun-2026
27-Jun-2026
27-Jun-2026
27-Jun-2026
27-Jun-2026