உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் மாரத்தான் போட்டி

ஈரோட்டில் மாரத்தான் போட்டி

ஈரோடு: விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், அண்ணாதுரை மாரத்தான் ஓட்டப்பந்தயம், ஈரோட்டில் நேற்று நடந்தது. வ.உ.சி., விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய போட்டியை, ஈரோடு ஏ.டி.எஸ்.பி., விவேகானந்தன், டவுன் டி.எஸ்.பி முத்துக்-குமரன் துவக்கி வைத்தனர். சூளை, கனிராவுத்தர்குளம், தண்ணீர்-பந்தல் பாளையம் (டி--மார்ட்) வரை நடந்தது. ஆண், பெண்க-ளுக்கு தனித்தனியாக போட்டி நடத்தப்பட்டது. இதில், 60 பேர் மட்டுமே பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை