உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கு

சத்தியமங்கலம்: சத்தி, காமதேனு கலை அறிவியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் கருத்தரங்கு நடந்தது.கல்லூரி தலைவர் பெருமாள்சாமி தலைமை வகித்தார். கல்லூரி கம்ப்யூட்டர் துறை தலைவர் நாகராஜ், இந்திய ராணுவ ஆராய்ச்சி மைய இயக்குனர் டாக்டர் கதிர்வேலு ஆகியோர் பேசினர்.கல்லூரி அறிவியல் துறை தலைவர் மகாலட்சுமி வரவேற்றார். செயலாளர் அருந்ததி முன்னிலை வகித்தார். முதல்வர் மோகன்தாஸ் முன்னிலை வகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை