உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கண் சிகிச்சை முகாம்

கண் சிகிச்சை முகாம்

பெருந்துறை,:பெருந்துறை அரிமா சங்கம் சார்பில், நாளை காலை, 8:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.கண் புரை, மாறு கண், நீரழுத்த நோய், மாலைக்கண் நோய், கண்ணில் சீழ், நீர் வடிதல், துாரப்பார்வை, கிட்டப்பார்வை உள்ளிட்டவற்றுக்கு இலவச பரிசோதனை செய்யப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ