மேலும் செய்திகள்
வனப்பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் பிரேதம்
08-Aug-2025
சத்தியமங்கலம்: தாளவாடி பகுதியிலிருந்து கரும்பு லோடு ஏற்றிய ஒரு லாரி சத்தியமங்கலம் தனியார் சர்க்கரை ஆலைக்கு புறப்பட்டது. தாளவாடி அருகே கும்டாபுரம் பகுதியில் நேற்று மதியம் வந்தபோது, நிலை தடுமாறி சாலையோரம் கவிழ்ந்தது. இதில் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக டிரைவர் லேசான காயங்களுடன் தப்பினார். சுற்றுச்சுவரால் குடும்பத்தினர் உயிர் தப்பினர்.
08-Aug-2025