மேலும் செய்திகள்
தேனீக்கள் கொட்டி 10 பேர் காயம்
15-Aug-2025
தாராபுரம், தாராபுரத்தை அடுத்த ரஞ்சிதாபுரத்தை சேர்ந்தவர் அஞ்சலி ராஜா, 32; இவரின் நான்கு வயது பெண் குழந்தை உடல் நலக்குறைவால், கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளார். குணமாகாததால் மன வேதனையில் இருந்தவர், நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அலங்கியம் போலீசார் விசாரிக்கின்றனர்.
15-Aug-2025