மேலும் செய்திகள்
குழந்தையுடன் மனைவி மாயம்; கணவர் புகார்
27-Dec-2025
ஈரோடு: ஈரோடு மோசிகீரனார் வீதியை சேர்ந்தவர் இவாஞ்சலின் ஜெனோ, 19; தனியார் கல்லுாரி மாணவி. கடந்த, 2ம் தேதி காலை கல்லுாரி சென்றவர் மாலையில் வீடு திரும்பல்லை. மொபைல்போன் அழைப்பையும் எடுக்கவில்லை. உறவினர், தோழிகள் வீடுகளில் தேடியும் தகவல் இல்லை. மகளை கண்டுபி-டித்து தருமாறு தந்தை இளங்கோவன் அளித்த புகாரின்படி, ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
27-Dec-2025