மேலும் செய்திகள்
பவானி அருகே விபத்துவாலிபர் பரிதாப பலி
03-Apr-2025
பவானி: அத்தாணி, கருவல்வாடிபுதுார் பாடசாலை பகுதியை சேர்ந்தவர் முருகன், 55; கட்டட தொழிலாளி. இவரின் மகன் தேவேந்திரன். நேற்று முன்தினம் இரவு, தந்தை-மகன் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் முருகன் மயங்கி விழுந்தார். அத்தாணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர். மருத்துவ பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.
03-Apr-2025