உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தந்தை மாயம்: மகன் புகார்

தந்தை மாயம்: மகன் புகார்

ஈரோடு, ஈரோடு நாடார்மேடு விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் பாக்கியராஜ், 57; அட்டைக்கடை தொழிலாளி. கடந்த, 1ம் தேதி மாலை சம்பத் நகர் கொங்கு கலையரங்கம் அருகே, நண்பர் சுரேஷ் என்பவருடன் வேலைக்கு சென்றார். சுரேஷ் வேறு வேலையாக வெளியே சென்றுவிட்டு சிறிது நேரம் கழித்து வந்தபோது பாக்கியராஜை காணவில்லை. பாக்கியராஜ் மகன் பிரசாத் புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை