உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேக விழா

சென்னிமலை: சென்னிமலை அருகே முருங்கத்தொழுவு ஊராட்சி கொமரபா-ளையத்தில், நுாற்றாண்டுகள் பழமையான கன்னிமார், கருப்பண்-ணசுவாமி கோவில் திருக்குட நன்னீராட்டு விழா நேற்று காலை நடந்தது. முருங்கத்தொழுவு பிரமலிங்கேஸ்வரர் திருக்கோவில் பரம்பரை அர்ச்சகர் அமிர்தலிங்க சிவாச்சாரியார், ஞானபண்டித சிவம் தலை-மையில் விழா நடந்தது. சென்னிமலை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ