மேலும் செய்திகள்
கட்டிங் 120, ஷேவிங் 60 புத்தாண்டு முதல் உயர்வு
21-Dec-2024
ஈரோடு: கரிநாள் தினமான நேற்று, ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டுக்கு, கடல் மீன்கள் வரத்து குறைந்த நிலையில், அணை மீன்கள் மட்டுமே குறைந்த அளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. கட்லா கிலோ-200, லோகு-200, கொடுவாய்-250, நெய்மீன்-150, ஜிலேபி-140 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதேசமயம் மாநகர கறிக்கடைகளில் இறைச்சி விற்பனை காலை முதலே களை கட்ட தொடங்கியது. ஆட்டுக்கறி கிலோ, 750 ரூபாய் முதல் 840 ரூபாய், நாட்டு கோழி, 540 ரூபாய், பிராய்லர், 200 ரூபாய்க்கு விற்றது.
21-Dec-2024