உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / யூனியன் அலுவலக வளாகத்தில் பஞ்., பேட்டரி வாகனங்கள் தவம்

யூனியன் அலுவலக வளாகத்தில் பஞ்., பேட்டரி வாகனங்கள் தவம்

சென்னிமலை, சென்னிமலை யூனியனில், 22 பஞ்.,கள் உள்ளன. இவற்றில் குப்பை சேகரிக்க, துாய்மை இந்தியா திட்டத்தில் பேட்டரியால் இயங்க கூடிய, ௭௩ மூன்று சக்கர வாகனம் வந்துள்ளது. இவை சென்னிமலை யூனியன் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. மக்கள் தொகை அடிப்படையில் பஞ்சாயத்துக்களுக்கு வழங்கப்படும். ௧௦ நாட்களுக்கு முன்பே வந்தும், இன்னும் வாகனம் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !