உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்த வனத்துறையினர்

சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்த வனத்துறையினர்

புன்செய்புளியம்பட்டி, விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு சிறுத்தை, புன்செய் புளியம்பட்டி அருகே உள்ள மாராயிபாளையம் கிராமத்தில் உள்ள மலைக்குன்றில் பதுங்கியுள்ளது.இதையடுத்து சிறுத்தையை பிடிக்க மலைக்குன்று அடிவாரத்தில், வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு சிறுத்தை நடமாட்டம் உள்ள இரு பகுதியில் தானியங்கி கேமரா பொருத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை