உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இலவச சைக்கிள் வழங்கல்

இலவச சைக்கிள் வழங்கல்

அந்தியூர்: பர்கூர்மலை தாமரைக்கரை அடுத்த ஒசூர் அரசு உயர்நிலைப்பள்-ளியில், அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அந்தியூர் தி.மு.க., எம்.எல்.ஏ., வெங்கடாசலம், 37 மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கினார்.* பவானி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், இதேபோல் அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,கருப்பணன், பிளஸ் 1 படிக்கும், 345 மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கினார். இதேபோல் பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 187 பேருக்கு இலவச சைக்கிள் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்