மேலும் செய்திகள்
மலர் மருத்துவ மையம் திறப்பு விழா
25-Oct-2026
ஈரோடு: ஈரோடு கே.எம்.சி.ஹெச்., ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், சனிக்கிழமை தோறும் மக்களுக்கு இருதய விழிப்புணர்வு விளக்க நிகழ்ச்சி நடக்கிறது. சிறப்பு இருதய சிகிச்சை மருத்துவர் மோகன், இருதய ஆரோக்கியம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறார்.நிகழ்ச்சியில் இருதயம் தொடர்பான நோய், அவற்றின் அறிகுறி மற்றும் இருதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கான வழிமுறை குறித்தும் கூறுகிறார்.மக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பயனடையுமாறு, மருத்துவமனை இணை நிர்வாக இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
25-Oct-2026