உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வனப்பகுதியில் குப்பை 2 பேருக்கு பைன்

வனப்பகுதியில் குப்பை 2 பேருக்கு பைன்

சென்னிமலை:சென்னிமலை வனச்சரக காவல் சுற்றுக்கு உட்பட்ட கணுவாய் சரக வனப்பகுதி வழியே, சென்னிமலை - காங்கேயம் ரோடு செல்கிறது. இந்த சாலயோரத்தில் சென்னிமலை பஸ் ஸ்டாண்ட் பகுதியை சேர்ந்த வேலுச்சாமி மனைவி விஜயலட்சுமி, அப்பாய் செட்டியார் வீதி கண்ணுசாமி மகன் கார்த்திக் ஆகியோர், குப்பை கொட்டியுள்ளனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் இருவரையும் பிடித்தனர். இருவருக்கும் தலா, 3,000 ரூபாய்அபராதம் விதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ