மேலும் செய்திகள்
காய்கறி வரத்து குறைவு; விலை உயர்ந்தது
20-Sep-2025
ஈரோடு:ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில், கடந்த வாரம் கிலோ, ரூ.120க்கு விற்ற இஞ்சி விலை, 150 ரூபாயாக நேற்று உயர்ந்தது. பிற காய்கறிகளும் கடந்த வாரத்தை விட விலை குறைந்தது. காய்கறி விலை விபரம் (கிலோ-ரூபாயில்): பீட்ரூட்--40, தக்காளி-25, கத்திரிக்காய்-60, வெண்டைக்காய்-40, புடலங்காய்-80, தேங்காய்-40, பாகாற்காய்-60, கேரட்-80, அவரைக்காய்- 80, சி.வெங்காயம்-60, பெரிய வெங்காயம்-40, பீர்க்கங்காய், பீன்ஸ் தலா-80, முட்டை கோஸ்-20, சவ்சவ்-60, உருளை கிழங்கு-80, மிளகாய்-80. இதேபோல் காளான், ரூ.70க்கு விற்பனை செய்யப்பட்டது.
20-Sep-2025