உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நிலக்கடலை கிலோ ரூ.72

நிலக்கடலை கிலோ ரூ.72

கொடுமுடி: கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம் நேற்று நடந்தது. ஏலத்துக்கு, 111 மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒரு கிலோ, 60.19 ரூபாய் முதல் 72.5௦ ரூபாய் வரை விலை பொனது. மொத்தம், 37.35 குவிண்டால் நிலக்கடலை, 2.௩௧ லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி