உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.16.27 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

ரூ.16.27 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

ஈரோடு ;ஈரோடு மாவட்டம், சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு, 763 மூட்டை நிலக்கடலை விற்பனைக்கு வரத்தானது. ஒரு கிலோ, 61.62 - 74.80 ரூபாய் என்ற விலையில் விற்பனையானது. மொத்தம், 24,010 கிலோ எடை கொண்ட நிலக்கடலை, 16 லட்சத்து, 27,648 ரூபாய்க்கு விலை போனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி