உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.3.43 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

ரூ.3.43 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

ஈரோடு, சிவகிரி, ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு, 145 மூட்டை நிலக்கடலை வரத்தானது. ஒரு கிலோ நிலக்கடலை, 66.40 முதல், 77.10 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 4,869 கிலோ எடை கொண்ட நிலக்கடலை, மூன்று லட்சத்து, 43 ஆயிரத்து, 109 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை