உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.9.30 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

ரூ.9.30 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

ஈரோடு, சிவகிரி, ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு, 458 மூட்டை நிலக்கடலை வரத்தானது. ஒரு கிலோ நிலக்கடலை, 61.60 முதல், 69.71 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 14,587 கிலோ எடை கொண்ட நிலக்கடலை, 9 லட்சத்து, 30 ஆயிரத்து, 487 ரூபாய்க்கு விலை போனது.சாணார்பதியில் குறுகிய திருப்பத்தால் விபத்து அபாயம்கோபி, ஜூலை 10கோபி அருகே முருகன்புதுாரை கடந்து, பிரதான அத்தாணி சாலையில், சாணார்பதி கிராமம் பகுதியில் குறுகிய திருப்பம் உள்ளது. தினமும் அவ்வழியே அசுர வேகத்தில் வாகனங்கள் செல்கின்றன. இதனால் அப்பகுதியில் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பெரும் விபத்து நடக்கும் முன், அப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில், வேகத்தடை அமைக்க வாகன ஓட்டிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை