உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குட்கா பதுக்கியவர் கைது

குட்கா பதுக்கியவர் கைது

கோபி: கவுந்தப்பாடி அருகே எரப்பநாயக்கனுாரில், கவுந்தப்பாடி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சலங்கபாளையத்தை சேர்ந்த ஜெயபால், 40, தனது வீட்டில், 26 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்ததாக, போலீசார் கைது செய்தனர். புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ