உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரையாண்டு தேர்வு 10ம் தேதி துவக்கம்

அரையாண்டு தேர்வு 10ம் தேதி துவக்கம்

ஈரோடு: பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு அட்ட-வணை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதன்படி வரும், 10ல் தமிழ் பாடத்துடன் அரையாண்டு தேர்வு துவங்குகி-றது. 12ல் ஆங்கிலம், 15ல் கணிதம், 18ல் அறிவியல், 22ல் சமூக அறிவியல், 23ல் விருப்ப பாட தேர்வு நடக்கிறது. காலை, 9:45 மணி முதல் மதியம், 1:00 மணி வரை தேர்வு நடக்கிறது. பிளஸ் 1க்கு 10ம் தேதி தொடங்கி 23ம் தேதி முடிகிறது. அனைத்து தேர்வுகளும் மதியம், 1:45 மணிக்கு தொடங்கி 5:00 மணிக்கு முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை