உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கையெழுத்து இயக்கம்

கையெழுத்து இயக்கம்

பவானி:பவானி, புதிய பஸ் ஸ்டாண்ட், அந்தியூர் பிரிவு ஆகிய பகுதிகளில், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பாக, ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நேற்று நடந்தது. பாலியல் வன்கொடுமை, போதை கலாசாரத்தை ஒழிக்க வேண்டும்.சாதி, மதம் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தினர். இதில் பலர் ஆர்வத்துடன் தங்களது கையெழுத்துகளை பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை