மேலும் செய்திகள்
ஜல்லிகள் சிதறிய சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி
11-Jun-2026
மாநில ஹாக்கி போட்டி கிருஷ்ணகிரி சாம்பியன்
17-May-2026
ஈரோடு:ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார், இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதன் ஒரு பகுதியாக ப.செ.பார்க் சிக்னலில் ஹெல்மெட் அணியாமல் நின்ற டூவீலர்களை பிடித்தனர். அவர்களுக்கு இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார், ஹெல்மெட் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினர்.
11-Jun-2026
17-May-2026