உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விடுதியில் பாலியல் தொல்லைஆசிரியர் சிறையில் அடைப்பு

விடுதியில் பாலியல் தொல்லைஆசிரியர் சிறையில் அடைப்பு

தாராபுரம்: தாராபுரம் அருகே பூளவாடி சாலையில் உள்ள தனியார் பள்ளி விடுதியில், மாணவர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்-டனர். இது தொடர்பாக மதுரையை சேர்ந்த வார்டன் சரண், 25; கமுதியை சேர்ந்த தலைமை காப்பாளர் ராம்பாபு, 34; பள்ளி தாளாளர் சுரேஷ்குமார் ஆகியோர், கடந்த மாதம் கைது செய்யப்-பட்டனர். இதுகுறித்து மாணவர்கள் புகார் செய்தும், பள்ளி நிர்வாகத்துக்கு தெரியப்படுத்த தவறிய புகாரில், பள்ளி சமூக அறிவியல் ஆசிரிய-ரான தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த ராஜசேகர பாண்டியன், 33, என்பவரை தேடி வந்தனர். அனைத்து மகளிர் போலீசார், அவரை நேற்று கைது செய்தனர். மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை