உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் வெயில் சதம்

ஈரோட்டில் வெயில் சதம்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கடந்த, 10ம் தேதிக்கு முன் வரை, மாலை முதல் காலை, 8:00 மணி வரை சற்று குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது. அதன் பின் பகலில் மிதமான வெயில் தென்பட்டது. கடந்த ஒரு வாரமாக காலை, 11:00 முதல் மாலை, 4:00 மணி வரை வெயில் வாட்டுகிறது. நேற்று முன்தினம், 99.8 டிகிரியாக இருந்து, 100.04 டிகிரி வெயில் நேற்று வாட்டியது. காலை முதல் மாலை வரையிலான நேரத்தில், 2.6 முதல், 3.7 டிகிரி வரை வெயில் கூடிக்குறைந்து காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை