உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகனுடன், மனைவி மாயம் போலீசில் கணவர் புகார்

மகனுடன், மனைவி மாயம் போலீசில் கணவர் புகார்

கோபி, கோபி அருகே கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ், 35, கூலி தொழிலாளி. இவரின் மனைவி பூர்ணிமா, 24; தம்பதிக்கு, 6, 1 வயதில் இரு மகன்கள் உள்ளனர். இளைய மகனுடன் பூர்ணிமா கடந்த, 30ம் தேதி மாயமானார். அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. தங்கராஜ் புகாரின்படி, கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ