உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கணவன் மாயம்: மனைவி புகார்

கணவன் மாயம்: மனைவி புகார்

ஈரோடு பல்லடம், சுக்கம்பாளையம், கலிவேலம்பட்டி காந்தி நகரை சேர்ந்தவர் மோகன், 59; ஈரோடு ராஜாஜிபுரத்தில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு கடந்த, 19ல் வந்தார். 21ம் தேதி இரவு கழிவறைக்கு செல்வதாக வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. மாயமான கணவனை கண்டுபிடித்து தருமாறு, அவரது மனைவி முத்துலட்சுமி, கருங்கல்பாளையம் போலீசில் புகாரளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை