உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சட்ட விரோத மதுபான பாட்டில்கள் பறிமுதல்

சட்ட விரோத மதுபான பாட்டில்கள் பறிமுதல்

சட்ட விரோத மதுபான பாட்டில்கள் பறிமுதல்ஈரோடு, நவ. 7-ஈரோடு மாவட்டத்தில், நேற்று முன்தினம் டாஸ்மாக் கடை மூடிய நேரத்தில், கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கப்படுவது குறித்து, போலீசார் தீவிர ஆய்வு செய்தனர். இதில், குமலன்குட்டை அருகே, 48 பாட்டில்களுடன் புதுக்கோட்டை ஆவுடையார் கோவில் கண்ணன்கூரையை சேர்ந்த மாரிமுத்து, 42, ஈரோடு 16 ரோட்டில், 27 பாட்டில்களுடன் வைராபாளையத்தை சேர்ந்த ஹரி, 55 மற்றும் 29 மதுபான பாட்டில்களுடன் ராஜாஜிபுரம் பிரபு, 43. உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்குப்பதிந்து போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ