உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பள்ளிகள் தரம் உயர்வு

பள்ளிகள் தரம் உயர்வு

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் நடுநிலை பள்ளியாக செயல்பட்ட மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி, சிறுகளஞ்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி இரண்டும், உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தி பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி இரு பள்ளிகளும் உயர்நிலை பள்ளியாக செயல்படும் என பள்ளி கல்வித்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை