மேலும் செய்திகள்
உள்ளூர் வர்த்தக செய்திகள்
02-Apr-2025
ரூ.46 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்
29-Apr-2025
கோபி:கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், 5,430 வாழைத்தார்கள், 12.78 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. கதளி ஒரு கிலோ, 50 ரூபாய்க்கும், நேந்திரன், 45 ரூபாய்க்கும் விற்பனையானது. பூவன் தார், 620, தேன்வாழை, 710, செவ்வாழை, 1,050, ரஸ்தாளி, 630, பச்சைநாடான், 460, மொந்தன், 360, ரொபஸ்டா, 410 ரூபாய்க்கும் விற்பனையானது. விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வந்த, 5,430 வாழைத்தார்களும், 12.78 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக, அதன் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.கனகாம்பரம் கிலோ ரூ.690சத்தியமங்கலம் பூ சந்தையில் நேற்று நடந்த ஏலத்தில் கனகாம்பரம் கிலோ, 690 ரூபாய்க்கு ஏலம்போனது. மல்லிகை பூ, 560; முல்லை, 160; காக்கடா, 275; செண்டுமல்லி 50; கோழிகொண்டை,70; ஜாதி முல்லை,600; சம்பங்கி,30; அரளி பூ 80; துளசி,50; செவ்வந்தி,220 ரூபாய்க்கும் விற்பனையானது.
02-Apr-2025
29-Apr-2025