உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பொத்தியபாளையத்தில் சமுதாய நலக்கூடம் திறப்பு

பொத்தியபாளையத்தில் சமுதாய நலக்கூடம் திறப்பு

பொத்தியபாளையத்தில்சமுதாய நலக்கூடம் திறப்புகாங்கேயம், அக். 22-காங்கேயம் ஊராட்சி ஒன்றியம் பொத்தியபாளையம் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் பொது நிதியில், 70 லட்சம் ரூபாய் மதிப்பில் சமுதாய கூடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தனர். நிகழ்வில் காங்கேயம் சேர்மேன் மகேஷ்குமார், திருப்பூர் மாநகராட்சி நான்காம் மண்டலத் தலைவர் இல.பத்மநாபன், காங்கேயம் ஒன்றிய தி.மு.க., செயலாளர் சிவானந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை