உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இன்ஸ்., பொறுப்பேற்பு

இன்ஸ்., பொறுப்பேற்பு

ஈரோடு:சத்தியமங்கலத்தில் இன்ஸ்பெக்டர் இளங்கோ, ஈரோடு டவுன் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்று கொண்டார். * காங்கேயம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் கோமதி, ஈரோடு மாவட்டம் பவானி மகளிர் ஸ்டேசனுக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து ஊட்டி மஞ்சூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா, காங்கேயத்துக்கு நியமிக்கப்பட்ட நிலையில், நேற்று பொறுப்பேற்று கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை