மேலும் செய்திகள்
சிகை அலங்கார பயிற்சிக்கு அழைப்பு
06-Jun-2026
ஈரோடு:கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவ துறை, சமூக சேவை, அறிவியல் மற்றும் பொது விவகாரம் உட்பட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு, குடியரசு தினவிழாவில், 'பத்ம விருது' மத்திய அரசால் வழங்கப்பட உள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தகுதியான நபர்கள், வரும், 19ம் தேதிக்குள், http://awards.gov.inஎன்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரத்துக்கு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை வேலை நாட்களில் அணுகலாம்.
06-Jun-2026