உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மல்லிகை கிலோ ரூ. 700 க்கு ஏலம்

மல்லிகை கிலோ ரூ. 700 க்கு ஏலம்

சத்தியமங்கலம்:சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில், நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகை பூ கிலோ, 700 ரூபாய்க்கு ஏலம் போனது. முல்லை, 680, காக்கடா, 250, ஜாதி முல்லை, 500, செண்டுமல்லி, 45, கோழிகொண்டை, 60, சம்பங்கி, 20, அரளி, 50, துளசி, 40, செவ்வந்தி, 160 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை