மேலும் செய்திகள்
திட்டக்குடி எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு 'சீல்'
16-Mar-2026
காங்கேயம்: சட்டசபை தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்த நிலையில், அதிகாரிகள், அலுவலர்கள், தேர்தல் பணிகளில் களம் இறங்கி-யுள்ளனர்.இதில் ஒரு பகுதியாக, காங்கேயத்தில் கோவை ரோட்டில் உள்ள, காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்தில், முதல்வர் புகைப்படம், பெயர் பலகை நீக்கப்பட்டு, தேர்தல் ஆணைய விதி-முறைப்படி, காங்கேயம் நகர வருவாய் ஆய்வாளர் மேகலா சீல் வைத்தார்.
16-Mar-2026