மேலும் செய்திகள்
சென்னிமலை அருகே ராஜகணபதி கோவில் கும்பாபிஷேக விழா
09-Sep-2024
ஈரோடு: ஈரோடு, இடையன்காட்டு வலசில் உள்ள பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோவிலில், கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் (15ம் தேதி) நடக்கிறது. விழாவை முன்னிட்டு காவிரி ஆற்றில் இருந்து நேற்று தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. அதன்பின், பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். இன்று, நாளை கும்பாபிஷேக விழா பூஜை நிகழ்வு நடக்கிறது. 15ம் தேதி காலை, 8:30 மணிக்கு, ராஜகணபதி, ஞான பிரசன்னாம்பிகா உடனமர், காளஹஸ்தீஸ்வரருக்கு, மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது.
09-Sep-2024