மேலும் செய்திகள்
செல்வ வினாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
21-Nov-2024
அந்தியூர், டிச. 13-அந்தியூர் அருகே வேம்பத்தி கூலிவலசில், பிரசித்தி பெற்ற மாகாளியம்மன் கோவிலில், கும்பாபிஷேக விழா திருப்பணி முடிந்த நிலையில், நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.கோபுர கலசத்துக்கு வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் நேற்று புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தனர். விழாவில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
21-Nov-2024