உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பாலதொழுவு கோவிலில் ௧௮ம் தேதி கும்பாபிஷேகம்

பாலதொழுவு கோவிலில் ௧௮ம் தேதி கும்பாபிஷேகம்

பாலதொழுவு கோவிலில்௧௮ம் தேதி கும்பாபிஷேகம் சென்னிமலை, நவ. 10-சென்னிமலை யூனியன் புஞ்சை பாலதொழுவு ஊராட்சி பாலதொழுவில், இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. கோவில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக, ௨019 முதல் இருதரப்பினருக்குள் ஏற்பட்ட பிரச்னையால் மூன்று முறை நின்றது. இருதரப்பினரிடமும் பெருந்துறை தாசில்தார் செல்வகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பிரச்னைகள் தீர்க்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தவும், கும்பாபிஷேக நாளில் போலீசார் உரிய பாதுகாப்பு வழங்கவும் தாசில்தார் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து வரும், 18ம் தேதி காலை, 6:00 மணிக்கு மேல், 6:45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் மணி தலைமையில் மக்கள் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை