உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நீலகிரியில் நிலச்சரிவு தீயணைப்பு வீரர்கள் பயணம்

நீலகிரியில் நிலச்சரிவு தீயணைப்பு வீரர்கள் பயணம்

ஈரோடு,:நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஈரோடு தீயணைப்பு துறை சார்பில் மீட்பு பணிகளை மேற்கொள்ள, ஒரு தீயணைப்பு வாகனமும், 10 தீயணைப்பு வீரர்களும் ஊட்டிக்கு சென்றுள்ளனர். மீட்பு பணிகள் தொடரும் பட்சத்தில், குறிப்பிட்ட நாட்களுக்கு பின், மற்றொரு குழுவினர் ஊட்டிக்கு செல்வர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=36ayew99&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !