உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கன்றை தாக்கிய சிறுத்தை

கன்றை தாக்கிய சிறுத்தை

சத்தியமங்கலம்; தாளவாடிமலையில் உள்ள ஆசனுார் மலையில் நேற்று மதியம் சாலையில் திரிந்த ஒரு கன்றுக்குட்டியை, வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு சிறுத்தை திடீரென கழுத்தில் கடித்து, இழுத்து செல்ல முயன்றது. வாகங்களில் சென்றவர்கள் சத்தம் போட்டதில் கன்றுக்குட்-டியை விட்டு விட்டு சிறுத்தை ஓடி விட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி